1034
பிரேசிலில் உள்ள உலகின் மிகப்பெரிய ஈரநிலமான பாண்டனலில் 16 சதவீதம் தீயில் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமேசான் காட்டை விட சிறியதாக சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்...